உள்நாடு

கோட்டா மீண்டும் இலங்கைக்கு

(UTV | கொழும்பு) – இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கையை வந்தடைந்துள்ளார்.

நேற்று நள்ளிரவு அவர் தாய்லாந்தில் இருந்து இலங்கையை வந்தடைந்தார்.

இந்தநிலையில் அவர் கொழும்பு மலலசேகர மாவத்தையில் உள்ள இல்லத்துக்கு இன்று அதிகாலை 12.50 அளவில் அவர் வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மக்களின் எதிர்ப்புக் காரணமாக கோட்டாபய ராஜபக்ச ஜூலை 13ஆம் திகதியன்று இலங்கையில் மாலைத்தீவுக்கு தப்பிச்சென்றார்.

Related posts

இன்றும் பல இடங்களில் மழை

கொரோனாவிலிருந்து மேலும் 558 பேர் குணமடைந்தனர்

லஞ்ச் ஷீட்கள் மற்றும் பொலிதீன் பைகளது விலைகளும் உயர்வு