சூடான செய்திகள் 1

 கோட்டாவுக்கு எதிரான வழக்கு; தடை உத்தரவு நீடிப்பு

(UTVNEWS | COLOMBO) – கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக கொழும்பு விசேட நீதாய மேல் நீதிமன்றில் இடம்பெறும் வழக்கு விசாரணையை இடைநீக்கி பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை நீடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டீ.ஏ. ராஜபக்ஸ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு அரச நிதியைப் பயன்படுத்தியதாக தெரிவித்து கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பேருக்கு வழக்கு விசாரணைகள் நடைபெற்றுவருகிறது.

Related posts

ஐந்து மாதங்களில் 60 மில்லியன் இலாபத்தை பெற்ற இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் !

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை

கல்வியல் கல்லூரி மாணவர்களுக்கு திடீர் வைரஸ் [VIDEO]