சூடான செய்திகள் 1

கோட்டாவுக்கு எதிரான எவன்கார்ட் வழக்கு ஒத்திவைப்பு

(UTVNEWS|COLOMBO) – எவன்கார்ட் வழக்கில் இருந்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் 7 பேர் விடுதலை செய்யப்பட்டதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த செப்டெம்பர் 12 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.

எனினும், அது தொடர்பான ஆவணங்கள்கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும் அதனால் வழக்கு செப்டெம்பர் 23 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு [UPDATE]

காற்றின் வேகம் அதிகரிக்கலாம்

மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 03 ஆம் திகதி ஆரம்பம்