கிசு கிசு

கோட்டாபய ராஜபக்ஸவை கைதுசெய்ய திரைமறைவில் முயற்சி?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கோட்டாபய ராஜபக்ஸவை கைதுசெய்ய குற்றப் புலனாய்வூ அதிகாரிகள் அனுமதி கோரியூள்ளனர். கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இந்த அனுமதி கோரப்பட்ட போதிலும் அதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்கவில்லை என குற்றப் புலனாய்வூத் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.


அமெரிக்கப் பிரஜையாக இருக்கும் நிலையில்இ 2015ஆம் ஆண்டு அரசியல் கட்சி ஒன்றில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாகவூம் இதன்மூலம் இலங்கையின் குடிவரவூ குடியகல்வூ விதிமுறைகளை மீறியூள்ளதாகவூம் இதனடிப்படையில் கோட்டாபய ராஜபக்சவை கைதுசெய்ய அனுமதி கோரியதாகவூம் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

 

Related posts

ஓரினச் சேர்க்கை குற்றமல்ல?

இலங்கையில் அலுகோசு பதவிக்கு அதிக விருப்பத்துடன் விண்ணப்பித்த அமெரிக்க பிரஜை

போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களுக்கு தடை?