சூடான செய்திகள் 1

கொஸ்கொட சுஜிவவை கைது செய்ய நீல எச்சரிக்கை

(UTV|COLOMBO) பெருந் தொகையான ஹெரோயின் போதைப்பொருளை டுபாயில் இருந்து இலங்கைக்கு அனுப்பியதாக சந்தேகிக்கப்படும் ‘மோரில்’ மற்றும் ‘கொஸ்கொட சுஜி’ ஆகியோரை கைது செய்ய, இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவற்துறையினரின் உதவி கோரப்பட்டுள்ளது.

இதற்காக இன்டர்போல் ஊடாக அவர்களுக்கு எதிராக நீல எச்சரிக்கை விடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

வைரஸ் நோய் கட்டுப்பாட்டுக்குள்

அரச நிறுவனங்களை கணனி மயப்படுத்தும் வேலைத்திட்டம்

ஜனாதிபதி ஹிரோசிமா நகருக்கு விஜயம்