உள்நாடு

கொவிட் 19 – வைத்தியசாலைகளில் 191 பேர் சிகிச்சை

(UTV | கொழும்பு) – கொவிட் 19 தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையில் நேற்றைய தினம் 06 பேர் புதிதாக தொற்று உறுதியானவர்களாக இனங்காணப்பட்டிருந்தனர்.

தொற்று உறுதியானவர்களது எண்ணிக்கை : 3,121
குணமடைந்தவர்களின் எண்ணிக்கை : 2,918
வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோர் : 191
உயிரிழப்பு : 12 பேர்

Related posts

இலங்கை குரங்குகளை சீனாவுக்கு வழங்குவதில் புதிய தீர்மானம்

ரஞ்சனுக்கு எதிரான வழக்கு ஜனவரியில் விசாரணைக்கு

மீண்டும் முச்சக்கர வண்டிகளது கட்டணங்கள் உயரும் சாத்தியம்