உள்நாடு

கொவிட் – 19 தொடர்பில் மக்கள் முறைப்பாடுகளுக்கு புதிய இலக்கம் அறிமுகம்

(UTV – கொழும்பு) -கொவிட் – 19 என இனங்காணப்பட்ட கொரோனா வைரஸ் தொடர்பில் மக்கள் தங்களது முறைப்பாடுகளை பதிவு செய்வதற்காக, 1933 என்ற புதிய தொலைபேசி இலக்கத்தை பொலிஸ் தலைமையகம் அறிமுகம் செய்துள்ளது.

அத்துடன், பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமாக 119 இலக்கத்துடனும் மக்கள் முறைப்பாடுகளை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வளமான நாட்டிற்காக அர்ப்பணிப்போடு செயற்படுவோம் – ஜனாதிபதி அநுரவுக்கு சஜித் வாழ்த்து

editor

புரட்சிகர மாணவர் ஒன்றியத்தின் செயற்குழு உறுப்பினர் மங்கள மத்துமகே கைது

ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்காது!