உள்நாடு

கொவிட் 19 தடுப்பூசிகள் செலுத்திய விபரம்

(UTV | கொழும்பு) – இலங்கையில் நேற்றைய நாளில் 26,273 பேருக்கு கொவிட் 19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக, தொற்றுநோயியல் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 132 பேருக்கு கொவிஷீல்ட் இரண்டாம் செலுத்துகை மேற்கொள்ளப்பட்டது.

அதற்கமைய, 6,358 பேருக்கு சினோஃபாம் முதலாம் செலுத்துகையும், 12,935 பேருக்கு இரண்டாம் செலுத்துகையும் செலுத்தப்பட்டன.

அதேநேரம் 6,848 பேருக்கு ஸ்புட்டினிக் வீ முதலாம் செலுத்துகை செலுத்தப்பட்டிருந்தது.

இதன்படி இலங்கையில் இதுவரையில் 33,024,349 பேருக்கு கொவிட் 19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இலங்கையில் நேற்றைய நாளில் 26,273 பேருக்கு கொவிட் 19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக, தொற்றுநோயியல் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தேசிய மக்கள் சக்திக்கு சவால் விடுவதற்கு எந்தவொரு கட்சியும் இல்லை – லால்காந்த

editor

இலங்கையில் சுற்றித்திரியும் – பிரித்தானிய முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூன்!

UPDATE: ரிஷாத் மற்றும் அவரது சகோதரர் கைது