சூடான செய்திகள் 1

கொழும்பை நோக்கி வரும் ஐக்கிய தேசிய கட்சியினரின் வாகன எதிர்ப்பு பேரணி

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறும் ஜனநாயகத்தை உறுதி செய்யுமாறும் கோரி கொழும்பில் வாகனப் பேரணி ஒன்றை ஐக்கிய தேசிய முன்னணியினர் ஏற்பாடு செய்துள்னர்.

இன்று (08) மதியம் 12 மணிக்கு காலி முகத்திடலில் இந்த ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பிக்கப்பட உள்ளது.

இந்த பேரணிக்கு சிவில் அமைப்புக்களும் ஆதரவு தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

27 ஆம் திகதி முதல் இலங்கை போக்குவரத்து சபையின் புதிய பஸ்கள்

புது வருடத்தை மிக கோலாகலமாக வரவேற்ற உலக வாழ் மக்கள்

சில இடங்களில் 75 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி