உள்நாடுவணிகம்

கொழும்பு மெனிங் சந்தையை மீண்டும் திறப்பதில் தாமதம்

(UTVNEWS | கொவிட் – 19) -கொழும்பு புறக்கோட்டை மெனிங் மரக்கறி சந்தை மீண்டும் திறக்கப்படும் திகதி பிற்போடப்பட்டுள்ளது

மெனிங் மரக்கறி சந்தை மேலும் வாரத்திற்கு தொடர்ந்து மூடப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இவ்வாறு மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

“சிரமங்களின் மத்தியிலேயே மீள்குடியேற்றக் கிராமங்களை உருவாக்கினோம்”

குளவி கொட்டுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழப்பு

ரணில் – சஜித் சந்திப்பு