உள்நாடு

கொழும்பு மாவட்டத்தில் இரு பிரிவுகள் முடக்கம்

(UTV | கொழும்பு) – கொழும்பு மாவட்டத்தில் பிலியந்தலை, நம்பமுனுவ கிராம சேவகர் பிரிவு, கோரகாபிட்டி கிராம சேவகர் பிரிவு ஆகிய இரண்டு பிரிவுகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

சிபெட்கோ எரிபொருள் மீண்டும் வழமைக்கு

ஐக்கிய மக்கள் சக்தி இன்று விசேட கலந்துரையாடல்

தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை