சூடான செய்திகள் 1

கொழும்பு மாவட்டத்தின் பல இடங்களில் 18 மணி நேரம் நீர் விநியோக தடை

(UTV|COLOMBO)-நாளை சனிக்கிழமை காலை எட்டு மணி முதல் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இரண்டு மணி வரை 18 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும்.

இதற்கமைய, கொழும்பு, தெஹிவளை – கல்கிசை, கோட்டை, கடுவல மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும்; மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், கொட்டிகாவத்தை – முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலும், இரத்மலானை சொய்சாபுர பிரதேசத்திலும் நீர் வெட்டு அமுலில் இருக்கும் என்று தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

 

 

 

Related posts

கொழும்பு – அவிசாவளை வீதியில் வாகன நெரிசல்

போதை பொருள்களுடன் இருவர் கைது…

வடக்கு ரயில் சேவையில் தாமதம்