உள்நாடு

கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் போக்குவரத்து மட்டு

(UTV | கொழும்பு) –   கொழும்பு – புத்தளம் பிரதான வீதியின் திருத்தப்பணிகள் காரணமாக வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாய்க்கல பிரதேசத்தில் புகையிரத பாதையின் திருத்தப்பணிகள் காரணமாக நேற்று(20) மற்றும் இன்று(21) கொழும்பு – புத்தளம் பிரதான வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். வைக்கலா ரயில் கடவை.

இதன்படி அவ்வீதியில் பயணிக்கும் அனைத்து வாகனங்களுக்கும் இடையூறுகள் இன்றி மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் 2 பெண்கள் உயிரிழப்பு

முன்னர் ஏற்பட்ட தவறுகளை பாடமாகக் கொண்டு திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்

தாய்லாந்து நிகழ்வில் கலந்துக்கொண்ட செந்தில் தொண்டமான்!