சூடான செய்திகள் 1

கொழும்பு பிரதான நீதிவான் பரிசோதனையின் கீழ் கொச்சிக்கடை ஆலயம்…

(UTV|COLOMBO) கொச்சிக்கடை ஆலயத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பில் கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன பரிசோதித்துள்ளார்.

இறந்த உடல்கள் தொடர்பில் பிரேத பரிசோதனைகளை முன்னெடுக்குமாறு கொழும்பு நீதிமன்ற வைத்திய அதிகாரிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதி இன்று ஜோர்ஜியா பயணம்

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவை கைது செய்ய இடைக்கால தடை

கஞ்சாவுடன் இருவர் கைது