உள்நாடுவணிகம்

கொழும்பு பங்கு சந்தையின் பரிவர்த்தனை உயர்வு

(UTV|கொழும்பு)- இன்றைய தினம் கொழும்பு பங்குச் சந்தையின் பங்கு பரிவர்த்தனை முடிவின் போது அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 129.58 ஆக அதிகரித்து 4784.80 ஆக பதிவாகியுள்ளது.

கொழும்பு பங்கு சந்தையின் S&P SL 20 விலைச் சுட்டெண் பதிவு இன்று 6.98 சதவீதமாக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நாளில் மொத்த பங்கு பரிவர்த்தனை 2.3 பில்லியன் ரூபாவாக பதிவானதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

Related posts

இறக்குமதியாளர்களுக்கு வௌியான மகிழ்ச்சி செய்தி

editor

இலங்கை தொடர்பான IMF அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை இணக்கம்

இன்றே UTV NEWS ALERT இனை செயற்படுத்த..