உள்நாடு

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியை மறித்து போராட்டம்

(UTV | கொழும்பு) – ஜாஎல கபுவத்த சந்தியில் கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியை மறித்து போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வழங்கப்படுவதில்லை என தெரிவித்தே மக்கள் வீதிக்கிறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், கொழும்பு – நீர்கொழும்பு வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Related posts

ஐ டி எச் வைத்தியசாலையில் புதிய கட்டிடம் திறப்பு

ஈஸ்டர் தாக்குதல்: நிலந்த ஜயவர்தனவுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு

அஜித் ரோஹணவுக்கு புதிய நியமனம்