உள்நாடுசூடான செய்திகள் 1

கொழும்பு கிரிஷ் கட்டிடத்தில் தீ விபத்து

கொழும்பு – கோட்டையில் உள்ள 60 மாடி கிரிஷ் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்டிடத்தின் மேல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தீயை அணைப்பதற்காக 03 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

பொதுத் தேர்தல் – வாக்களிப்பு ஆரம்பம்

அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன பிணையில் விடுதலை

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 152 பேர்