உள்நாடு

கொழும்பு கிராண்ட்பாஸில் 23, 24 வயதுடைய சகோதரர்கள் இருவர் வெட்டிக் கொலை

கொழும்பு, கிராண்ட்பாஸ் – களனிதிஸ்ஸகம பிரதேசத்தில் இன்று (15) காலை இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

23 மற்றும் 24 வயதுடைய சகோதரர்கள் இருவரே இவ்வாறு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related posts

வவுனியாவில் முன்னாள் அரசியல் கைதி கொழும்பு பயங்கரவாத விசாரணைக்கு அழைப்பு

(VIDEO) துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட பிரபல தேரர் ஜப்பானில் கைது!

பிரதமர் மஹிந்த தாயகம் திரும்பினார்