சூடான செய்திகள் 1

கொழும்பு – கராச்சி விமான சேவை இன்றும் இரத்து

(UTV|COLOMBO) இந்தியா – பாகிஸ்தான் சர்ச்சை நிலைமை காரணமாக மூடப்பட்டிருந்த பாகிஸ்தானுக்கான விமான சேவைகளில் இன்றைய தினமும் (01) கொழும்பு மற்றும் பாகிஸ்தானின் கராச்சி இடையிலான விமான சேவையானது இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு இலிருந்து கராச்சி நோக்கி இன்றைய தினம் பயணிக்க இருந்த UL 183 விமான சேவை இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

காலி கிரிக்கட் விளையாட்டரங்கு அகற்றப்படமாட்டாது

UPDATE-கோட்டாபய ராஜபக்ஷ எதிரான வழக்கு ஜனவரி 22 முதல் விசாரணை

மாகாண சபைத் தேர்தல்கள் உடனடியாக நடத்தப்பட வேண்டும்- பெஃப்ரல் அமைப்பு