சூடான செய்திகள் 1

கொழும்பு – கண்டி பிரதான வீதிக்கு பூட்டு

(UTV|COLOMBO) ஆர்ப்பாட்டம் ஒன்றின் காரணமாக கொழும்பு – கண்டி பிரதான வீதி களனி பல்கலைகழகத்திற்கு முன்னால் மூடப்பட்டுள்ளது.

பல்கலைகழக மாணவர்களினால் மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டம் ஒன்றின் காரணமாகவே குறித்த வீதி மூடப்பட்டுள்ளது.

மேலும்  கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பாடசாலைகளில் இன்று(5) விசேட சோதனை

பிரதமரின் செயலாளர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலை

ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து தடை