உள்நாடு

கொழும்பின் சில பகுதிகளில் நீர் வெட்டு

(UTV | கொழும்பு) – கொழும்பின் சில பகுதிகளில் இன்று(15) இரவு 8 மணி முதல் 9 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் கொழும்பு 11 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் குறித்த காலப்பகுதியில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

கூறிய ஆயுதங்களால் ஒருவரை தாக்கிய 6 பேர் கைது

பொது மக்கள் போராட்டத்தை ஒடுக்க முயன்றால், அதற்குத் தேவையான தலைமைத்துவத்தை வழங்குவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்

இதுவரையில் 75,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி

editor