சூடான செய்திகள் 1

கொள்ளுப்பிட்டி – கொம்பனிதெரு பகுதிகளில் கடும் வாகன நெரிசல்

(UTV|COLOMBO)-கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனிதெரு பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுதந்திர தின ஒத்திகை காரணமாக வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளனர்.

 

 

 

 

Related posts

திருத்த வேளைகள் காரணமாக 02 நாட்களுக்கு மின்சார விநியோக தடை

புகையிரதம் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை

முஸ்லிம் மாணவனுக்கு பிணை மறுப்பு