உலகம்

கொரோனா வைரஸ் : சீனாவிற்கு வெளியில் பதிவானது முதல் மரணம்

(UTV|பிலிப்பைன்ஸ்) – உயிர்கொல்லி கொரோனா வைரஸ் தாக்குதலில் சீனாவிற்கு வெளியில் முதலாவது மரணம் பதிவாகியுள்ளது.

இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு பிலிப்பைன்ஸில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு உறுதி செய்துள்ளது.

44 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் குறித்த நபர் சீனாவின் வுஹான் நகரில் இருந்து பிலிப்பைன்ஸ் நோக்கி சென்றவர் எனவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அதேபோல், உயிரிழந்த என தெரியவந்துள்ளது.

Related posts

அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அமெரிக்காவில்

பிரித்தானியா பிரதமருக்கும் கொரோனா வைரஸ் தொற்று

கனடா பிரதமரின் மனைவிக்கு கொரோனா