உலகம்

கொரோனா வைரஸ் குறித்து முதன்முதலில் எச்சரித்த மருத்துவர் உயிரிழப்பு

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொடர்பாக அடையாளம் கண்டு முதல் முதலாக நாட்டு மக்களுக்கு எச்சரிக்கைவிடுத்த சீன மருத்துவர் லீ வென்லியாங் (Li Wenliang) கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.

ஜனவரி 10ஆம் திகதியிலிருந்து அவருக்கு தொடர் இருமல் ஏற்பட்டிருக்கிறது. பின் சோதித்து பார்த்ததில் அவரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் டாக்டர் லீயையும் கொரோனா வைரஸ் தாக்கியது. அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

Related posts

டெல்டாவை எதிர்க்கும் ஜான்சன் & ஜான்சன்

அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 50,000 ஐ கடந்தது

ஆப்கன் சிறுமிகளுக்காக மலாலா குரல்