உள்நாடு

கொரோனா மரண எண்ணிக்கையில் திருத்தம்

(UTV | கொழும்பு) – கடந்த 31ம் திகதி பாணந்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த 27 வயதுடைய நபருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகவில்லை என உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, குறித்த 27 வயது இளைஞனின் மரணத்தை 22ஆவது கொரோனா மரணமாக கருத முடியாது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 என்று தேசிய தொற்று நோயியல் பிரிவு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையிலேயே தற்போது சுகாதார அமைச்சு குறித்த குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சுமார் 2000 பொலிஸார் விஷேட கடமையில்

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கும் மின்சார சபையின் கோரிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட மாட்டாது

கொழும்பு துறைமுகத்திற்கு 553 மில்லியன் டொலர் முதலீடு – அமெரிக்க தூதரகம்.