உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா; நோயாளிகள் 592, குணமடைந்தோர் 134

(UTV | கொவிட் – 19) –நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 592 ஆக அதிகரித்துள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, புதிதாக 4 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக குறித்த  அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 08 பேர் குணமடைந்துள்ளனர்.

அதன்படி நாட்டில் தற்போது வரை 134 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாட்டு மக்களுக்கு பிரதமர் வழங்கியுள்ள வாய்ப்பு

‘புதிய கொவிட் அலையின் அறிகுறிகள் புலனாகிறது’

இன்றைய காலநிலை