உள்நாடு

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் உயர்வு

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3,111 ஆக அதிகரித்துள்ளது.

இதனப்டி நேற்றைய தினத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 10 பேர் அடையாளம் காணப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கட்டாரில் இருந்து வந்த 5 பேருக்கும் மற்றும் குவைட்டில் இருந்து வந்த 2 பேருக்கும் இந்தியாவில் இருந்து வந்த 03 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், தற்போது 210 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதோடு, தொற்றிலிருந்து 2,889 பேர் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வணக்கஸ்த்தலங்களில் அரசியல் கூட்டம்  நடத்த தடை

மூடப்பட்டுள்ள உணவகங்களை திறக்க கோரிக்கை

CEYPETCO எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இராணுவத்தினர்