உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 856 ஆக உயர்வு

(UTV கொவிட்-19)- கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 856 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை

இன்று மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை

விபத்தில் பலியான பாடசாலை மாணவன்!