உள்நாடுகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 162 ஆக உயர்வு by April 4, 2020April 4, 202047 Share0 (UTV|கொழும்பு) – இலங்கையில் மேலும் 3 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளது.