உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV| கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1028 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 584 ஆக அதிகரித்துள்ளதுடன், கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உள்ளது.

Related posts

மின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்க குழு நியமனம்

13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்- குடும்பஸ்தர் கைது.

பால் மா விலை அதிகரிப்பு