உலகம்

கொரோனா தொற்றினால் இதுவரை 402,237 பேர் உயிரிழப்பு

(UTV | கொவிட் – 19) – உலகம் முழுவதும் கொவிட் 19 எனும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்துள்ளது.

இந்நிலையில் இதுவரையில் (இலங்கை நேரப்படி காலை 11 மணி வரைக்கும்) உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 402,237 ஆக பதிவாகியுள்ளது.

மேலும் இதுவரையில் சர்வதேச ரீதியில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,981,651 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 3,413,349 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஹாங்காங்- ஜனநாயக ஆதரவு உறுப்பினர்கள் 4 பேர் இராஜினாமா

ஈரான் ஜனாதிபதிக்காக ஐ.நாவில் மெளன அஞ்சலி – இலங்கை, இந்தியாவில் துக்க தினம்

 இன்று ஐ பி எல் போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதவுள்ளன