உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2033 ஆக உயர்வு

(UTV|கொவிட் 19)- இலங்கையில் மேலும் 19 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2033 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

‘ஜனாதிபதியின் பேச்சும் செயலும் ஒத்துபோகவில்லை”

21 மாவட்டங்களில் நாளை தளர்த்தபடவுள்ள ஊரடங்கு

ஹலால் கொள்கையை சட்டமாக்க கோரிக்கை