உலகம்

கொரோனா : உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV | கொழும்பு ) – உலகம் முழுவதும் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47,000 த்தை கடந்துள்ளது

இன்று காலை நிலவரப்படி உலகம் முழுவதும் 9 லட்சத்து 35,957 பேருக்கு வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 47,245 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்து 94,286 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் 6 லட்சத்து 94,426 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 35 ஆயிரத்து 610 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

சூடான் பிரதமர் பதவி இராஜினாமா

நேபாளத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம்

editor

மனித கடத்தல் விசாரணை – நாடு திரும்பிய இந்தியர்கள்.