(UTV | கொழும்பு) – நாடு முழுவதுமான கொவிட் கட்டுப்பாட்டுப் பணிகளின் அவசரத் தேவையை கருத்தில் கொண்டு 25 மாவட்டங்களுக்கும் 25 சிரேஸ்ட இராணுவ அதிகாரிகளை நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவ தளபது ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் நியமிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அந்த தலைமை ஒருங்கிணைப்பு அதிகாரிகளின் புதிய நியமனங்கள் மாவட்ட ரீதியான தனிமைப்படுத்தல் மையங்களை சீராக நடத்துவதற்கும், தனிமைப்படுத்துவதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் தனிநபர்களின் போக்குவரத்து, மருத்துவம், உபகரணங்கள், உலர் உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பிற தொழில்நுட்ப தேவைகள் மற்றும் பிற தொழில்நுட்ப தேவைகள் என்பவற்றை சீராக முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්
![](https://tam.utvnews.lk/wp-content/uploads/2021/01/utv-news-1024x576.png)