உலகம்

கொரோனாவால் 7 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

(UTVNEWS | COLOMBO) -கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 700,000 தாண்டியுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இதுவரை 33,000 க்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இதில், அமெரிக்கா,  இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

அமெரிககாவில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 40 அயிரத்தை தாண்டியுள்ளது.

Related posts

பிரான்சில் மே மாதம் வரை ஊரடங்கு நீடிப்பு

whatsapp இல் புதிய வசதி அறிமுகம்

கொரோனா வைரஸ் – 10 இலட்சத்தை தாண்டியது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை