உள்நாடு

கொத்து, ப்ரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுகளின் விலை குறைப்பு

மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டமையால் உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஹரிஷண ருக்ஷான் தெரிவித்தார்.

அதனடிப்படையில் பிரைட் ரைஸ், கொத்து மற்றும் சோறு 25 ரூபாவினாலும் பராட்டா, முட்டை ரொட்டி உள்ளிட்ட சிற்றுண்டிகள் 10 ரூபாவினாலும் தேநீரின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் அறிவித்துள்ளார்.

Related posts

வெப்பநிலை உயர்வு

லலித் பத்திநாயக்கவுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு!