உள்நாடு

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் ஒருவருக்கும் கொரோனா

(UTV|கொழும்பு) – கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் தற்பொழுது ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

கனடா கொலை சம்பவம்: 19 வயது இலங்கையர் அதிரடியாக கைது

தேர்தலில் வாக்களிப்போருக்கான அறிவுறுத்தல்

3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை