வகைப்படுத்தப்படாத

கொட்டாஞ்சேனை பகுதியில் வீதியொன்று இன்று முதல் மூடல்

(UTV|COLOMBO)-கொட்டாஞ்சேனை – அளுத்மாவத்தையில் ஹெட்டியாவத்தை சந்தியில் இருந்து இப்பாவத்தை சந்திவரையான வீதி இன்று இரவு 9.00 மணிமுதல் 22 ஆம் திகதி அதிகாலை 5.00 மணிவரை முழுமையாக மூடப்படவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அந்த வீதியில் புதிய நீர் குழாய் பொருத்தும் நடவடிக்கை இடம்பெறுவதால் இவ்வாறு அந்த வீதி மூடப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

இதனால் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு காவல்துறை, சாரதிகளிடம் கோரியுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

போதைப் பொருள் தொடர்பான பிரச்சினையை சமூகமும் ஊடகமும் மறந்திருப்பதாக பிரதமர் தெரிவிப்பு

தங்க சுரங்கத்தில் சிக்கி 23 பேர் உயிரிழப்பு?

Venugopal Rao retires from all forms of cricket