உள்நாடு

கொடியாகும்புர பகுதி நீரில் மூழ்கியது

(UTV | கொழும்பு) – நாட்டில் பெய்துவரும் கனமழை காரணமாக கேகாலை-அவிசாவளை வீதியின் கொடியாகும்புர பகுதி நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக குறித்த வீதியில் இலகு ரக வாகனங்களின் போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக தடைப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்

Related posts

“யுக்திய” செயற்பாட்டை யாராலும் நிறுத்த முடியாது – டிரான் அலஸ்

இலங்கை அச்சகத் திணைக்களத்தின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்

editor

ஸ்ரீலங்கன் விமான சேவை விஷேட அறிவித்தல்