உள்நாடு

கேக்கின் விலை உயர்வு !

(UTV | கொழும்பு) –  இந்த பண்டிகை காலத்தில் ஒரு கிலோ கேக்கின் விலை 1500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

முட்டையின் விலை அதிகரிப்பு மற்றும் தற்போதுள்ள முட்டை தட்டுப்பாடு காரணமாக கேக்கின் விலை அதிகரித்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

குறித்த விலை உயர்வால், பண்டிகைக் காலங்களில் கேக்கிற்கான தேவையும் 25 சதவீதம் குறைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மேல் மாகாணத்தில் உள்ளோருக்கான அறிவித்தல்

சீதா யானை சுடப்பட்டமை தொடர்பில் உள்ளக விசாரணை!

நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து மஹிந்த சமரசிங்க விலகல்