(UTV | கேகாலை) – சப்ரகமுவ மாகாண சபையின் கீழ் இயங்கும் கேகாலை மாவட்ட சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் (கொவிட் 19) பரவல் காரணமாக ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை இவ்வாறு பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
![](https://tam.utvnews.lk/wp-content/uploads/2021/02/utv-news-alert-2.png)