உள்நாடுசூடான செய்திகள் 1

கேகாலை பொதுச் சந்தையில் தீ விபத்து

(UTV | கேகாலை) – கேகாலை பொதுச் சந்தையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

நெருப்பைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்ப காலம் நீடிப்பு

இலங்கையின் கடல் எல்லையில் கடும் பாதுகாப்பு

ஊரடங்கு சட்டத்தை மீறிய 23,500 பேர் கைது