உலகம்

கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு

(UTV|சீனா) – கொரோனா தொற்றுக்குள்ளாகி பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கையானது 65,247 ஆக உயர்வடைந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,491 ஆக பதிவாகியுள்ளது.

அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்டவர்களில் 10,608 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதுடன், 7,099 பேர் குணமடைந்தும் உள்ளனர்.

சீனாவில் மாத்திரம் இதுவரை 1,488 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஹொங்கொங், பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் ஆகியே நாடுகளிலும் தலா ஒவ்வொருவர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

 பழைய smart phone களில் இனி whatsapp இயங்காது !

போரினை தவிர்க்க நடவடிக்கை – ஈரான்

கொரோனா வைரஸ் – இந்தியாவில் முதல் உயிரிழப்பு