சூடான செய்திகள் 1கெசெல்வத்த தினுகவின் உதவியாளரொருவர் கைது… by March 26, 201933 Share0 (UTV|COLOMBO) பாதாள உலகக்குழு தலைவர் ‘கெசெல்வத்த தினுக’வின் உதவியாளரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்படும் போது, சந்தேகநபரிடம் இருந்து ஹெரோயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.