சூடான செய்திகள் 1

கெக்கிராவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழப்பு

(UTV|COLOMBO)இன்று பகல் கெக்கிராவ, மடஎட்டிகம பிரதேசத்தில் லொறி ஒன்றும் வேன் ஒன்றும் மோதியதில்  இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதோடு  6 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் தற்போது தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க சஜித்துக்கு ஆதரவு

editor

வைரஸ் நோய் கட்டுப்பாட்டுக்குள்

“கல்வியில் ஏற்படும் மறுமலர்ச்சி” சுசிலின் முக்கிய அறிவிப்பு