வகைப்படுத்தப்படாத

கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

(UDHAYAM, COLOMBO) – திவுலபிடிய – கடவல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது 49 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Related posts

இன்று உலக ரேடியோ தினம் 2018

ஈராக்கின் பல பகுதிகளில் 200 புதைகுழிகள்

மெக்சிகோவில் விமான விபத்தை செல்போனில் வீடியோ எடுத்த பயணி