சூடான செய்திகள் 1

குற்றவியல் விடயங்கள் சம்பந்தமான பிரேரணை பாராளுமன்றில் நிறைவேற்றம்

(UTV|COLOMBO)-குற்றச் செயல்கள் விடயத்தில் நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உதவிகள் சம்பந்தமாக பிரேரணை சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருத்தங்களுடன் அந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

அந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 95 வாக்குகளும் எதிராக 31 வாக்குகளும் கிடைத்துள்ளது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ஞானசார தேரர் தொடர்பில் அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்

மஹிந்தவுக்கு எதிரான வழக்கு 10 ஆம் திகதி

ரத்கம வர்த்தகர்கள் படுகாலை-சந்தேக நபர்கள் 07 பேரும் விளக்கமறியலில்