உள்நாடு

குறைந்துள்ள பொருட்களின் விலைகளில்!

(UTV | கொழும்பு) –

லங்கா சதொச நிறுவனம் பல பொருட்களின் விலைகளை குறைத்துள்ள நிலையில், இந்த விலை குறைப்பானது இன்று முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில்,
பால் மா – 10 ரூபாவால் குறைப்பு
இறக்குமதி செய்யப்படும் டின் மீன் (425g) – 55 ரூபாவால் குறைப்பு
உருளை கிழக்கு – 15 ரூபாவால் குறைப்பு
இறக்குமதி செய்யப்படும் உருளை கிழக்கு – 15 ரூபாவால் குறைப்பு
சிவப்பு நாட்டு அரிசி – 08 ரூபாவால் குறைப்பு
வெள்ளை நாட்டு அரிசி – 07 ரூபாவால் குறைப்பு
கொண்டைக் கடலை – 05 ரூபாவால் குறைப்பு செய்யப்படும்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பிரித்தானிய இளவரசி நாட்டை வந்தடைந்தார்!

தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டுமென ஜனாதிபதி பணிப்பு

மின் கட்டணங்களை குறைக்க முடியும் – பிரதமர்