உள்நாடுவணிகம்

குறைந்துள்ள டொலரின் பெறுமதி!

(UTV | கொழும்பு) –

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளது.
மக்கள் வங்கியின் கூற்றுப்படி, வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் 314.83 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 315.31 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதேவேளை 330.31 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் விற்பனை விலை 330.82 ரூபாவாக அதிகரித்துள்ளது. கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி,அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலை முறையே 312.75 மற்றும் 328 ரூபாவாக மாறாமல் உள்ளது.

மேலும் சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலை முறையே 317 மற்றும் 328 ரூபாவாக பதிவாகியுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பாற்பண்ணை விவசாயின் பொருளாதார நிலையை உயர்த்த நடவடிக்கை

அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தில் பதற்ற நிலை

சரத் வீரசேகரவுக்கு கொரோனா