சூடான செய்திகள் 1

குமண தேசிய சரணாலயத்தில் சிறுத்தை தாக்கி ஒருவர் பலி

(UTV|COLOMBO) குமண தேசிய பூங்காவில் நேற்று(18) சிறுத்தை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குமண தேசிய வனத்தில் தொழிலாளராக பணிபுரியும் செல்வதுரை ரவிச்சந்திரன் எனும் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொரு நபர் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

நூல் நிலையமொன்றில் தீப்பரவல்

மாலைதீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

பன்னிப்பிட்டியிலுள்ள அச்சகம் ஒன்றில் தீ